எமது நோக்கம்


ஆசிரியர்கள், வைத்தியர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், மனிதவுரிமை செயற்பாடகள், மற்றும் அனைத்து சமூக ஆர்வமுள்ளவர்களுடன் இணைந்து இந்தப் பூமிபந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் பக்கசார்புகளை கடந்து உண்மையாகவும், நேர்மையாகவும் எமது அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கும் ஊடகமாக எப்பொழுதும் செயற்பணிய்யாறுவோம்.

தமிழன் இணைய நிர்வாகம்